சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

"கண்ணம்மா படத்தை இயக்கிய பாபா விக்ரம், தற்போது, குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக, "பொம்மை நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். வீட்டு அலமாரியில் இருக்கும் நாய் பொம்மைகள், இரவில் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறி, எதிரிகளை பழிதீர்க்கும், திரில்லர் கதையில் கருணாஸ், கோவை சரளா, ராதாரவி,
வடிவுக்கரசி, பாபிலோனா, வி.எஸ்.ராகவன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில், "பட்டுச் சேலை வாங்கித் தாரேன் வாம்மா என்ற, குறவன் - குறத்தி பாடல், இடம் பெற்றுள்ளது. அதற்காக, கருணாஸ் - கோவை சரளா இருவரும், குறவன், குறத்தியாக மாறி, நரிக்குறவர்களோடு சேர்ந்து போட்ட குத்தாட்டம், "செட்டையே கலக்கி விட்டதாக கூறுகின்றனர், படக் குழுவினர்.