விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டால், வெட்டிப் பேச்சு, அரட்டை என, எதிலும் சுனைனா ஈடுபடுவதில்லை . நடிக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டரிடம் கேட்டு, தொழிலில் ஒன்றி விடுகிறார். சிலரைப் போல், "கேரவன் வேண்டும்; ஸ்டார் ஓட்டல் உணவுகளை தான் சாப்பிடுவேன் என்றெல்லாம் அடம் பிடிப்பதில்லை. இதனால், இந்த காலத்தில், சுனைனா போன்ற நடிகையை பார்ப்பது அரிது என, அவரை வைத்து படம் தயாரிக்கும் சில படாதிபதிகள், புகழ்ந்து பேசுகின்றனர்.