பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
நடிகர் கவுண்டமணியின் தாயார், உடல் நலக்குறைவால், உடுமலை அருகே சொந்த ஊரில் காலமானார்.நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார், காளியம்மாள், 96; உடுமலை அருகே வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், மகள் மயிலாத்தாளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காளியம்மாள், காலமானார். சென்னையில் இருந்த நடிகர் கவுண்டமணி, தகவலறிந்து, வல்லக்குண்டாபுரம் கிராமத்துக்கு வந்து, இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். கிராம மயானத்தில் காளியம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.