Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

திணரும் திருத்தணி: நடிகர்கள் உதவி

Thiruthani under troubledபேரரசு இயக்கி உள்ள படம் "திருத்தணி". பரத், சுனேனா நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் வெளிவருவதற்கு திணறிக் கொண்டிருக்கிறது. காரணம் படப்பிடிப்பு நடந்தபோதே இயக்குனர் பேரரசுக்கும், தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. பேரரசு தானே இசை அமைப்பாளர் என்ற சொல்லி அதற்கு ஒரு சம்பளம் பெற்றுக் கொண்டார். தன் மனைவியை பாடகியாக்கி அதற்கு தனி சம்பளம் பெற்றுக் கொண்டார். படத்தை பிரமாண்டமாக எடுக்கிறேன் என்று சொல்லி பட்ஜெட்டை பல மடங்கு எகிற வைத்துவிட்டார். அதனால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளான தயாரிப்பாளர் படத்தை கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. பேரரசுக்கும் இதை விட்டால் வேறு படம் இல்லை என்பதால் அவரே சில நண்பர்களிடம் கடன் வாங்கி படத்தை முடித்துள்ளார். ஹீரோ பரத், ஹீரோயின் சுனேனா, மற்றும் சில முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்துள்ளனர். இதானல் இப்போது படம் முடிந்து விட்டது. ஆனாலும் வெளியீட்டிற்கும், விளம்பரத்திற்கு ஒரு தொகை தேவைப்படுமே அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இருக்கிறார் பேரரசு.

Tags »
Thiruthani, under, troubled, திணரும், திருத்தணி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

siraj - mannar,இலங்கை
2012-09-02 12:02:41 Report Abuse
 siraj muruha
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாண்டி - Madurai,இந்தியா
2012-09-02 05:07:46 Report Abuse
 பாண்டி பேரரசு உன்னோட படம் ஒரே bore அரசு. மக்கா படம் எடுக்கறேன்னு மானத்த வாங்காதலே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in