Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை ரியலாக காட்டும் "கோச்சடையான்!

31 ஆக, 2012 - 17:35 IST
எழுத்தின் அளவு:

"அவதார், லார்டு ஆப் தி ரிங்ஸ் படங்களை காட்டிலும், அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் படம், ரஜினியின், "கோச்சடையான்! "என் தந்தையை, காலத்தை வென்ற கலைஞனாக நிலைநிறுத்தும் முயற்சி தான், இந்தப் படம் என்று சொல்லும், படத்தின் இயக்குனரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா, "மக்கள் மனதில் பதிந்துவிட்ட அவரது ஸ்டைல், மேனரிசம், பேசும் பாணி என, அனைத்தையும் இந்தப் படத்தில் ரியலாக காண்பிக்கிறேன். அதோடு, அனிமேஷன் என்றால், கார்ட்டூன் படம் தான் என்ற ரசிகர்களின் எண்ணத்தை, இந்தப் படம் மாற்றும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vivekanandan.R - chennai,இந்தியா
09 செப், 2013 - 19:17 Report Abuse
vivekanandan.R அன்பு தலிவா உன்னை யாராலும் அசைக்க முடியாது யாராலும் அசைக்க முடியாது
Rate this:
ரோபோ venkat - kumbakonam,இந்தியா
17 அக், 2012 - 13:40 Report Abuse
 ரோபோ venkat good luck thalaiva
Rate this:
kk - Chennai  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2012 - 11:25 Report Abuse
kk true man show
Rate this:
01 செப், 2012 - 23:31 Report Abuse
 சிவடிப்ப்மாயில்.கம ரஜினி பொண்ணு நல்லாத்தான் இருக்கா. ஹிம்ம் எவன் வேல பாக்கரானோ.
Rate this:
Balaji - pondicherry,இந்தியா
12 அக், 2013 - 12:49Report Abuse
Balajiஉங்க வீட்ல உங்க அம்மா நல்லா வளதுருக்காங்க..... சமுக வலை தளத்துல எப்படி பேசனும்னு தெரியாது ?...
Rate this:
mathi - mdu,இந்தியா
01 செப், 2012 - 15:23 Report Abuse
 mathi he is one of the greatest man in world
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in