Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"தோனியை விடுங்க... வேறு ஏதாவது பேசுங்க: சீறுகிறார் லட்சுமி ராய்

30 ஆக, 2012 - 16:07 IST
எழுத்தின் அளவு:

நடிகை லட்சுமிராயையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியையும் இணைத்து, ஆரம்பத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாயின. சாக்ஷிக்கும், தோனிக்கும் திருமணமான பின், இந்த கிசுகிசுக்களும் மறைந்து விட்டன. ஆனால், லட்சுமி ராயை சந்திக்கும் அனைவரும், தோனி விவகாரத்தை பற்றியே விசாரிப்பதால், வெறுத்துப் போயிருக்கிறார், லட்சுமி. "நானும், தோனியும், ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். பரஸ்பரம், "ஹலோ கூறி, நலம் விசாரித்துக் கொண்டோம். தோனி எனக்கு, நல்ல நண்பர். நட்பை தாண்டி, எங்களுக்குள் எந்த விஷயமும் இல்லை. ஆனால், என்னை சந்திக்கும் சிலர், மீண்டும், மீண்டும் தோனியைப் பற்றியே கேட்பதால், கடும் எரிச்சல் ஏற்படுகிறது என, கோபம் கொப்பளிக்க பேசுகிறார், லட்சுமி ராய்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

iniyavan - pollachi  ( Posted via: Dinamalar Android App )
31 ஆக, 2012 - 17:29 Report Abuse
iniyavan யார் பார்த்தா.....?
Rate this:
N.FEROZKHAN - malaysia,மலேஷியா
31 ஆக, 2012 - 12:26 Report Abuse
N.FEROZKHAN இதுல்லாம் சினிமா லைப் ல சகஜம் யப்பா
Rate this:
MAHENDRAN - trichy,இந்தியா
31 ஆக, 2012 - 08:46 Report Abuse
 MAHENDRAN விடுங்க பாஸ் அவங்களும் ஒரு பெண்தன
Rate this:
kumar - ramanad ,இந்தியா
31 ஆக, 2012 - 00:17 Report Abuse
 kumar அதுக்கும் ஒரு பெண்தானா
Rate this:
natarajan - chennai,இந்தியா
30 ஆக, 2012 - 21:22 Report Abuse
 natarajan லக்ஷ்மிராய் நல்ல அழகான நடிகை. ஆனால் என்ன செய்வது? அசின் மாதிரி அசிங்கமான நடிகைக்குத்தான் மார்கெட் .
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in