சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
"பரதேசி படப்பிடிப்பு சமயங்களில், படத்தின் நாயகனான அதர்வாவும், வேதிகாவும், தனிமையில் அமர்ந்து, மணிக்கணக்கில் காதல் மொழி பேசியதாக செய்தி பரவியது. இதுபற்றி அதர்வாவிடம் கேட்டால், "நாங்கள் இருவரும், காதல் மொழி பேசவில்லை; கன்னட மொழியில் தான் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே, கன்னடம் தாய்மொழி என்பதால், சந்தோஷமாக பேசி மகிழ்ந்தோம். ஆனால், கன்னட மொழி மற்றவர்களுக்கு புரியாததால், சிரித்து பேசியதை, காதல் என்று கருதிவிட்டனர் என்று சொல்லும் அதர்வா, தானும், வேதிகாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.