Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சரத்குமார் படம் பெயர் மாறுகிறது

sarathkumar to change traffic movie title
மலையாளத்தில் வெளிவந்த டிராபிக் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் சரத்குமார். பிரகாஷ்ராஜ், ராதிகா, பிரசன்னா நடிக்கிறார்கள். டிராபிக் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் நான்கு வழிச் சாலை என்று தமிழில் வைத்தார்கள். இந்த தலைப்பு ராதிகாவுக்கு பிடிக்கவில்லை. நான்கு வழி சாலை என்றால் நான்கு வித கதைகள் என்பது போன்ற பொருள் வருகிறது. எனவே சாலை விபத்து, அல்லது உடல் உறுப்பு தானத்தை சொல்வது மாதிரியான தலைப்பு வையுங்கள் என்று அவர் கூறியிருக்கிறாராம். இதனால் இப்போது சரத்குமார் தீவிரமான தலைப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பச்சை விளக்கு, நில் கவனி செல் என்ற பழைய படத்தின் தலைப்பை வைக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

Tags »
sarathkumar, to change, traffic, movie title, சரத்குமார், படம் பெயர், மாறுகிறது,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

manivannan - selam,இந்தியா
2012-09-14 13:29:50 Report Abuse
 manivannan new
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashwini - Chennai,இந்தியா
2012-08-28 12:18:35 Report Abuse
 ashwini சாலை துளிகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-27 14:05:12 Report Abuse
mk பெயரை மாற்றி ஒரு பிரயோசனமும் இல்லை சரத்குமாரை முதலில் மாத்துங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sasi - covai,இந்தியா
2012-08-27 13:50:47 Report Abuse
 sasi மஞ்சள் villaku
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கல்யாண ராமன் sivagangai - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-08-27 04:18:23 Report Abuse
 கல்யாண ராமன் sivagangai விபத்து, தானம், வேகம், இந்த தலைப்பு ஓகே வா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in