Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் - ஜனனி அய்யர்

24 ஆக, 2012 - 16:28 IST
எழுத்தின் அளவு:

 பாலா இயக்கிய, "அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போது ஸ்ரீகாந்துடன், "பாகன் படத்தில் நடித்து  வருகிறார். அவரிடத்தில், "ஆரம்பத்தில் நீங்கள் நிறைய, "கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, "அது என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், "டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ... அதன்படி  நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லும் ஜனனி அய்யர், "கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராகி விட்டேன். அதனால், கமர்சியல் பட டைரக்டர்கள், தாராளமாக என்னை அணுகலாம் என்றும் அழைப்பு விடுக்கிறார். 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மப்பு மாணிக்கம் - தொழில் புரிவோர் குறுக்குதெரு ,இந்தியா
25 ஆக, 2012 - 02:53 Report Abuse
 மப்பு மாணிக்கம் அந்த தொழில் புரிவோரும் இதே கருத்து தான் சொல்வார்கள்...ரொம்ப கண்டிஷன் போட்டால் யாருமே அவங்க கிட்ட வர மாட்டாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in