Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

திருமணம் செய்யும் எண்ணம் இல்லை! ஸ்ரேயா

No plan to marriage says shriya
எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஸ்ரேயா, புதுப்பட வாய்ப்புக்காகவே அப்படி போஸ் கொடுத்ததாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். புதுமுகங்களின் போட்டியை சமாளித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயன்று வரும் அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையாம்.

திருமணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ள ஸ்ரேயா, நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனக்கு 30 வயது தான் ஆகிறது. அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30-35 வயதில்தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான். எனவே இன்னும் பல ஆண்டுகள் நடிப்பேன், என்றார்.

Tags »
shriya, ஸ்ரேயா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (13)

ராஜா ஸ்ரேயா fans club - chennai,இந்தியா
2012-12-02 20:58:20 Report Abuse
 ராஜா ஸ்ரேயா fans club நாங்க இருக்கும் பொது நீ என்னடா ஸ்ரேயா குட்டி கல்யாணம் பண்ற.. நோ டா செல்லம் நாங்க எப்பவும் உன்ன ஸ்க்ரீன் ல பார்க்கணும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mohamed Rafiudeen - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-08-24 16:26:38 Report Abuse
mohamed Rafiudeen உங்களுடைய கனவு கண்ணன் யாரு ................?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிழவன் - chennai,இந்தியா
2012-08-24 15:12:17 Report Abuse
 கிழவன் இன்னா செல்லம் சட்டையை கழட்டி முதுகை மட்டும் காட்டி இருக்குற, கொஞ்சம் திரும்பினா தான் என்னவாம் ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravana kumar - madurai,இந்தியா
2012-08-24 12:40:04 Report Abuse
 saravana kumar hi shriya 30 yrs la kooda you are so cute. what is the secret of your slim?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அருண் - பழனி  ( Posted via: Dinamalar Android App )
2012-08-24 10:06:50 Report Abuse
அருண் சூப்பர் ஸ்ரேயா.all the best.உன் அழகுக்கு நிகர் ஏதுமில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in