Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எனக்கேற்ற வாய்ப்பு மலையாளத்தில் மட்டும்தான் கிடைத்திருக்கிறது! சோனா

Malayalam film is suitable for me says sonaஎனக்கு ஏற்ற வாய்ப்பு மலையாள படத்தில் மட்டும்தான் கிடைத்திருக்கிறது என்று நடிகை சோனா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா.  மிருகம், குசேலன், கோ உள்ளிட்ட படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதேபோல் தெலுங்கு, மலையாள படங்களிலும் கவர்ச்சியாகவே நடித்து வந்தார்.  தனது சொந்த வாழ்க்கையை படமெடுக்கப்போவதாக அறிவித்த இவர், தற்போது அந்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த படம் தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக் கொண்டு வரும் எனக் கூறும் இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் தயாராகும் கதயல்லித்து ஜீவிதம் என்ற படத்தில் கவர்ச்சியில்லாத ஒரு நல்ல வேடத்தில் நடிக்க சோனாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை மற்றொரு பரிணாமத்தில் வெளிப்படுத்தும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்து சோனா கூறுகையில், எல்லா மொழிப் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்கவே என்னை அழைக்கின்றனர். மலையாளத்தில் மட்டுமே எனக்கு ஏற்ற நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. எனவே மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், என்றார்.

Tags »
sona, சோனா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (12)

saravanan - erode,இந்தியா
2012-11-20 15:36:09 Report Abuse
 saravanan kkkkkkkkk
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிழவன் - chennai,இந்தியா
2012-08-25 09:21:55 Report Abuse
 கிழவன் என்ன சோனா உன்னுடைய முகம் இவ்வளோ பெரிசாயிடுச்சு, டெய்லி எத்தன பீர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anandhi - kandasamipuram,இந்தியா
2012-08-24 15:05:00 Report Abuse
 anandhi சோனா போன்றவர்கள் நடிக்க மலையாளப்படங்கள் தான் சரி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balasubramanian - UP,இந்தியா
2012-08-24 14:54:15 Report Abuse
 Balasubramanian நீ ரொம்ப அழகான கட்டை அதனாலதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaal Payyan - chennai,இந்தியா
2012-08-24 12:48:47 Report Abuse
Vaal Payyan உங்களுக்கு அங்கே இப்போ போட்டியே இல்ல .... ஷகீலா ரேஷ்மா எல்லாம் retire ஆயிட்டாங்க !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in