Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

புதிய காவியம்!

Puthiya Kaaviyam!

இந்திய அளவில், ஆழ்கடல் நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் திலீப். இவர் "புதிய காவியம் என்கிற படத்தின்  வாயிலாக திரைக்கடலில் குதிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வீ.தஷி இசையமைக்க, கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குனர் ரமேஷ்குமார் இயக்க, கமலநாதன் - வைஜெயந்திமாலா இணைந்து தயாரிக்கின்றனர். "செயற்கை உரத்தைப் பயன்படுத்தும் விவசாய முறையால் எதிர்காலத்தில் விளைநிலங்கள், தரிசு நிலங்களாகும், விவசாயமே அழிந்து போகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, "புதிய காவியம் படத்தின் கதை இருப்பதால், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
 

Tags »
புதிய காவியம், Puthiya Kaaviyam,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in