Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

வீட்டில் நான் உதவாக்கரை: சோஹா அலி கான்

I am useless girl in my house says soha ali khanசயீப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. சயீப்பின் சகோதரியும், நடிகையுமான சோஹா அலி கான், திருமண வேலைகளில்  "பிசியாக இருப்பாரோ என, நினைத்தால், அதுபற்றி எந்த கவலையும்  இல்லாமல், உற்சாகமாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,"என் குடும்பத்தில், எனக்கு உதவாக்கரை என்ற பெயர் வைத்துள்ளனர். குடும்ப விஷயங்களில் நான் தலையிடுவதே இல்லை. சயீப் திருமணத்தன்று, தலையை காட்டுவதோடு சரி. திருமண நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காக, என் தாயார், எனக்காக ஸ்பெஷலாக ஒரு உடையை வாங்கி வைத்திருக்கிறாராம். ஆனால், அது என்ன உடை என தெரியவில்லை. ஒரே சஸ்பென்சாக இருக்கிறது என்கிறார்.

Tags »
soha ali khan, சோகா அலி கான்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in