சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை |
பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்த, "திரைக்கதை திலகம் பாக்யராஜ், சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் களம் இறங்குகிறார். இதற்காக, அருமையான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். "சினிமா நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில், உங்களோட பழைய பாணி எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில்: ஏன் எடுபடாது. தற்போது தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திரையுலகத்தையே திருப்பிப் போடுற மாதிரியோ, அசத்துற மாதிரியோ, யாரும் பெரிதாக, படம் எடுக்கவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு, கதை சொல்லும் திறமை வளரவில்லை. இப்போதைய சினிமா, செக்குமாடு போல தான், ஒரே மாதிரியா சுத்தி வருது. தமிழ் சினிமால என் இடம் அப்படியே தான் இருக்குது. நிச்சயம் மறுபடியும் ஜெயிப்பேன். இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.
இவரு சிறந்த திரைக்கதை அமைப்பாளர்னு நம்மதான் சொல்லிக்கிட்டு இருக்கோம் வங்க மொழியிலும் மலயாளதிலேயும் மிக சிறந்த கதை அமைப்புள்ள திரைக்கதைகள் வந்துக்கிட்டுதான் இருக்கு...கதாநாயகிக்கு கண்ணாடி போட்டு நடிக்க வெச்சா படம் வெற்றி அடையும்னு நம்புற ஒரு சாதாரண டைரக்டர் நீங்க.....சரி நீங்க மீண்டும் போராட வர்ரதுல சந்தோசம்தான்