Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

டூ - பீஸ் நடிகையாகும் ஹரிப்பிரியா!

Two - Piece actress harippiriya

தமிழில், "கனகவேல் காக்க, முரண் உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை ஹரிப்பிரியா. ஆனால், அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இதனால், "ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் ஐதராபாத்துக்கு திரும்பிய அவரை, சமீபத்தில் சில தமிழ் பட  நிறுவனங்கள் அணுகிய போது, அந்தப் படங்களை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டார். காரணம், "இனி தமிழில் நடித்தால் முன்னணி ஹீரோ, டைரக்டர் படங்களில் மட்டுமே நடிப்பேன். தொடர்ந்து மார்க்கெட் வேல்யூ இல்லாதவர்களுடன் நடித்து, என்னோட மதிப்பை குறைத்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்கிறார் ஹரிப்பிரியா.
மேலும், "நான் எதிர்பார்க்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால், டூ-பீஸ், நீச்சல் உடை  என்றெல்லாம் புகுந்து  விளையாடுவேன் என்கிறார் நடிகை.
 

Tags »
டூ - பீஸ், நடிகையாகும், ஹரிப்பிரியா, Two - Piece, actress, harippiriya,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

கிழவன் - chennai ,இந்தியா
2012-08-19 09:12:32 Report Abuse
 கிழவன் இப்ப்போ போட்கிட்டு இருக்கிற டூ-பீஸ்ல ஒரு பீஸ் போட்டு நடிச்சா பாலிவுட்க்கு போகலாம் அதையும் தூக்கி எறிஞ்சுட்டா straightaa hollywood கே போகலாம், ஏன்னா நமக்கு பணம்தானே முக்கியம்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
டுபாக்கூர் ரவி - mumbai,இந்தியா
2012-08-18 18:25:05 Report Abuse
 டுபாக்கூர் ரவி து இத சொல்ல வெக்கமா இல்ல, நீயும் ஒரு பெண்ணா கர்மம் பிடிச்சவளே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in