Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழில் கிளாமராக நடிக்க முடிவு: ஷீலா!

Sheila act Glamour in Tamil

சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அங்கு பிசியான நடிகையாகிவிட்டார். நயன்தாராவுக்கு இணையாககூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங்கான கேரக்டர்களை எதிர்பார்த்தார். தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்கூட மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஷீலாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பிற மொழி பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் படத்துக்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறார். "தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்ததால்தான் பெரிய அளவில் வரமுடியவில்லை. தெலுங்கில் பெரிய படங்களாக நடித்து புகழ் பெற்றேன். எனவே அதே பார்முலாவில் பெரிய படங்களின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கதை கேட்டு வருகிறேன்" என்கிறார் ஷீலா. இப்போது அவர் தமிழில் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து அதற்கென தனி போட்டோஷ¨ட் நடத்தியிருக்கிறார். அதனை விரையில் வெளியிடவும் இருக்கிறார்.

Tags »
தமிழில், கிளாமராக, நடிக்க, முடிவு, ஷீலா, Sheila, act, Glamour, in Tamil,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

arun - Port Blair,இந்தியா
2012-08-19 14:33:19 Report Abuse
 arun He already did glamorous role in T.Rs VEERASAMY..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-18 16:19:24 Report Abuse
ram Ethai kondu vandhai kondu sella?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-18 06:41:36 Report Abuse
ram Better late than never
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ப்ளீஸ் - Pakistaan,பாகிஸ்தான்
2012-08-17 23:56:18 Report Abuse
 ப்ளீஸ் இந்த முடிவை வன்மையாக வரவேற்கிறேன் ஹீ ஹீ. சட்டுபுட்டுன்னு ஒரு CD இல்லை UTUBE படம் விடுங்க ப்ளீஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆசை - Alli,அங்கியுலா
2012-08-17 23:54:38 Report Abuse
 ஆசை  சீக்கிரம் ....அம்மணி, விதவிதமா பார்க்கணும்னு ஆசை ஆசையா இருக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in