கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! |

லாரன்சுடன், "காஞ்சனா படத்தில் ஜோடி போட்ட லட்சுமிராய், அதற்கடுத்து அவர், தெலுங்கில் தமன்னாவை கொண்டு இயக்கியுள்ள, "ரெபல் என்ற படத்தை ஆரம்பித்த போதும் வாய்ப்பு கேட்டார். அப்போது, தமிழில், "காஞ்சனா பார்ட்-2 படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் எனக் கூறிய லாரன்ஸ், சொன்னபடியே, இப்போது அந்தப் படத்துக்கு லட்சுமிராயை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், இதுவரை தன்னுடன் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்த தன் தம்பி வினுவையும், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.