Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இளம் வயதில் திருமணம் தப்பில்லை! மிலி சைரஸ்

Early marriage is not a mistake says miley cyrusபிரபல நடிகையும், பாப் பாடகியுமான மிலி சைரசுக்கு, 19 வயது தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இவருக்கு திருமண ஆசை வந்து விட்டது. "ஹோம் அன்ட் அவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த,  சக நடிகர் லைம் ஹோம்ஸ்வொர்த்துடன்,  இவருக்கு தீவிர காதல்.  இருவரும் ஜோடியாக, அமெரிக்கா, பிரிட்டன் என, உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.  காதலிக்க துவங்கிய, ஒரு சில மாதங்களிலேயே, இவர்கள் இருவருக்கும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது. "ஏன், இந்த இளம் வயதிலேயே திருமணம் செய்து  கொள்கிறீர்கள்? எனக் @கட்கும் பத்திரிகையாளர்களிடம், "சார்... வாழ்க்கை ரொம்பவும் குறுகியது. அதற்குள், நாம்  என்னென்ன ஆசைப்படுகிறோமோ, அவை  அத்தனையையும் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். அதை விடுங்கள், திருமண  நிச்சயதார்த்தத்துக்கு, லைம் ஹோம்ஸ் வொர்த், வைர மோதிரத்தை எனக்கு பரிசளித்தார். எத்தனை அழகாக இருக்கிறது தெரியுமா?, என, பூரிப்புடன் கூறினார் மிலி. இவரின் முகத்தில், இப்போதே கல்யாண களை வந்து விட்டது.

Tags »
miley cyrus, மிலி சைரஸ்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

கார்த்தி - chennai,இந்தியா
2012-08-17 12:36:19 Report Abuse
 கார்த்தி தம்பி குரு , அது வெளிநாட்டு பொண்ணு பா..நம்ம கதை வேற..கல்யாணம் பண்ணி பாருங்க.. 3 மாசம் கழிச்சு பாரு. அப்பறம் இருக்கு உங்களுக்கு ஆப்பு!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
காயத்ரி - Pudukkottai,இந்தியா
2012-08-17 11:59:14 Report Abuse
 காயத்ரி very good thought .......all d very best for ur future ...........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சதீஷ் - chennai,இந்தியா
2012-08-17 11:10:08 Report Abuse
 சதீஷ் எம்மா.... சோக்க சொன்ன போ ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beirut,லெபனான்
2012-08-17 05:00:40 Report Abuse
GURU.INDIAN புத்திசாலி பொண்ணு புரிஞ்சு கிட்டா . நம்ம ஊருல கெழடு ஆயும் இன்னும் .கல்ல்யானத்தை பத்தி இன்னும் யோசிக்கலை என்கிறது .இப்போ என்ன அவசரம் என்கிறது . இதுதான் .......சா . கல்யாண ஆசை எப்படி வரும் ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in