Advertisement

சிறப்புச்செய்திகள்

கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

3டி படத்தில் நயன்தாரா...!

Nayanthara in 3d filmஅடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார். தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், "அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், "3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். "மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா... காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.

Tags »
Nayanthara, 3d film, நயன்தாரா, 3டி படம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

ramesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-18 18:15:01 Report Abuse
ramesh தலைப்ப மாத்துங்க எ படத்தி்ல் நயன்டாரா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vasanth - royapuram,இந்தியா
2012-08-18 09:11:49 Report Abuse
 vasanth ஷி இஸ் குட் பாமிலி girl
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்த்திக் - chennai,இந்தியா
2012-08-17 11:57:09 Report Abuse
 கார்த்திக் அப்பா எல்லாம் மூணு மூணா தெரியுமா!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாண்டி - madurai,இந்தியா
2012-08-17 06:01:23 Report Abuse
 பாண்டி 3D யா? சூப்பர். கண்ணு கொள்ளாது. மாப்ளே! செம பிகரு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தேவி selvakumar - dubai deira nakkeel nife road,இந்தியா
2012-08-16 17:30:02 Report Abuse
 தேவி selvakumar நயன்தாரா நல்ல மலையால பொண்ணு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in