விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
பொதுவாக நடிகைகள், அம்மா செல்லமாகத் தான் இருப்பார்கள். ஆனால், பிரியங்கா சோப்ரா, அப்பா செல்லமாம். தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தன் கையில், "டாடீஸ் லிட்டில் கேர்ள் (அப்பாவின் குட்டி பெண்) என்ற வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளார். படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரியங்கா, சமீபத்தில் மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போதே, தன் கையில் பச்சை குத்தியிருப்பதை, புகைப்படக்காரர்களுக்கு, பெருமையுடன் காட்டினார். "என் தந்தை என்றால், எனக்கு உயிர். அவர் மீது, எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறேன் என்பதை, இந்த உலகத்துக்கு தெரிவிக்கும் வகையிலேயே, இந்த வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளேன் என, பெருமிதத்துடன் கூறினார் பிரியங்கா.