Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அனிரூத் -ஆன்ட்ரியா காதல் முறிவுக்கான காரணம்...!!

Why anirudh andrea relationship broken
  கோலிவுட்டே பற்றி எரிந்து கொண்டு இருக்கும் ஒரு ஹாட்டான மேட்டர் அனிருத்-ஆன்ட்ரியா முத்தக்காட்சி தான். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான 21 வயதான இசையமைப்பாளர் அனிரூத்தும், 30 வயதான பாடகியும், நடிகையுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக லிப்-டூ-லிப் முத்தக்காட்சி கொடுப்பது போன்ற படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளம் முழுக்க வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் பெரிதாக எந்தவொரு ரியாக்ஷ்னும் காட்டவில்லை. ஆன்ட்ரியா ரொம்ப கூலாக இது 2 வருஷத்திற்கு முன்னாடி எடுத்தது. எங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். ஆன்ட்ரியா கூட கூலாக ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார். ஆனால் அனிரூத்தோ இதுப்பற்றி இதுவரை இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். இதற்கு காரணமும் இருக்கிறது. அவர் பெரிய ஸ்டார்விட்டு உறவினரும் கூட. நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் தம்பி பையன் தான் இந்த அனிரூத். அதனால் தான் இந்த விஷயம் இணையதளங்களை தவிர மற்ற மீடியாக்களான செய்தித்தாள் மற்றும் வீடியோ ஊடகங்களில் பெரிதாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் அனிரூத்-ஆன்ட்ரியா இடையே காதல் இருந்தது உண்மை தான் என்றும், அவர்கள் காதல் முறிவுக்கான காரணமும் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆன்ட்ரியாவுக்கும், அனிரூத்துக்கும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பே நல்ல பழக்கமும், நெருக்கமும் இருந்ததாம். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்த கா(காம)தல் படங்கள் தான் இப்போது வெளியாகி இருக்கிறதாம். ஆன்ட்ரியாவுக்கு டைரக்டர் செல்வராகவன் உள்ளிட்ட இன்னும் சிலருடன் காதல் இருந்ததாகவும், அந்த காதல் விஷயம் அனிரூத்துக்கு தெரியவந்ததால் தான் ஆன்ட்ரியாவுடான தனது காதலை முறித்து கொண்டதாகவும், மேலும் இவர்களது கா‌தல் முறிவுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருவருக்கும் இடையேயான 9வயது வித்தியாசமும் தான்  என்று கூறப்படுகிறது.

ஒருவேளை ஆன்ட்ரியாவுடனான காதல் தோல்வியால் தான் உருவானதோ ஒய்திஸ் கொலவெறி பாடல்...? அனிரூத்துக்கே வெளிச்சம்!!

Tags »
anirudh, andrea, அனிரூத், ஆன்ட்ரியா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (17)

vino - karaikal  ( Posted via: Dinamalar Android App )
2012-08-18 18:53:12 Report Abuse
vino aகாதல் படும் பாடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balu - singapore,சிங்கப்பூர்
2012-08-17 11:42:10 Report Abuse
 Balu கொடுத்து வச்ச பய. என்ஜாய்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ajith - Bangalore,இந்தியா
2012-08-17 11:16:33 Report Abuse
 Ajith இந்த வீட்டு பூனையும் பால் குடிக்குமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஒய் திஸ் கொலைவெறி கிஸ்ஸு - kevalamanor kurukku theru,இந்தியா
2012-08-17 11:04:05 Report Abuse
 ஒய் திஸ் கொலைவெறி கிஸ்ஸு ஒட்டுமொத்தமா பாக்கிறப்போ நாய் காதல். மத்தது பெரிய பெரிய குடும்பங்களோட லச்சணம் அட சீ இவ்வளவு தானா எங்கிர அளவு கேவலமா உள்ளது...ம் காலம் மாறி போச்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rocket raja - chennai,இந்தியா
2012-08-17 11:03:01 Report Abuse
 rocket raja டை enna da
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in