கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் |
"ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்தபோது, கொழுகொழுவென இருந்த டாப்சி, அதன்பிறகு, தெலுங்கு, இந்தி படங்களில், பருமனை குறைத்தார். தற்போது, அஜீத்தின் புதிய படத்தில் நடிக்கும் டாப்சியை, அப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன், மீண்டும், கொழுகொழுவென மாற, உத்தரவு போட்டுள்ளார். அதனால், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை ஏறக்கட்டிவிட்ட டாப்சி, சதை போடும் உணவுகளாக பார்த்து, புகுந்து விளையாடி வருகிறார்.