Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பட குழுவினரை துரத்திய ஆதிவாசிகள்!

cinema people was vacated by tribal people"சூழ்நிலை பட இயக்குனர் செந்தூரம், அடுத்து, "த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இதற்காக "லொகேஷன் பார்க்க, அந்தமான் காட்டுப் பகுதிக்கு படக்குழுவினர் சென்றபோது, அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை துரத்தினர். இதனால், வேறு பகுதிகளுக்கு சென்று, "லொகேஷன் பார்த்ததாக சொன்ன செந்தூரனிடம், "ஆதிவாசிகள் துரத்தியதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, "சமீபத்தில் சிலர், ஆதிவாசிகளை நிர்வாணமாக  நடனம் ஆட வைத்து,  அதை படம் பிடித்து வெளியிட்டு விட்டனர். இதனால், கேமராவோடு யாரைப் பார்த்தாலும், அவர்கள் ஆவேசமாகி விடுகின்றனர், என்றார்.

Tags »
பட குழுவினரை, துரத்திய, ஆதிவாசிகள்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in