Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஜெயப்பிரதாவின் மகன் கதாநாயகன்!

Jayapradas son to debut in tamilதமிழில், "நினைத்தாலே இனிக்கும் உட்பட பல படங்களில் நடித்தவர், ஜெயப்பிரதா. இவர், பிரபல பாலிவுட் நடிகை என்பது மட்டுமன்றி, தேர்தலில் போட்டியிட்டு, பலமுறை எம்.பி.,யாக தேர்வானவரும் கூட. தமிழில் கடைசியாக, கமலுடன், "தசாவதாரம் படத்தில் நடித்த இவர், தன் மகன் சித்தார்த்தை, தமிழில் கதாநாயகனாக அறிமுகம்  செய்கிறார். இந்தப் படத்தில், ஹன்சிகா, சந்தானம் ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். விஜய் - ஜோதிகா நடித்த, "குஷி பட பாணியில், காதல் கலந்த காமெடி கதையில் உருவாகும் இந்தப் படத்தை, "சத்யம் பட இயக்குனர் ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த மாதம், இந்த படத்தின் தொடக்க விழா நடக்க உள்ளது.

Tags »
Jayaprada, son, debut, tamil, தமிழில், அறிமுகமாகும், ஜெயபிரதா, மகன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in