Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அனிரூத்தா இப்படி...?! இணையதளங்களில் உலவும் சர்ச்சை படங்கள்..!!

Anirudh liplock with andrea photo leaked in websitesகொலவெறி இசையமைப்பாளர் அனிரூத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ‌போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத். இவரது இசையமைப்பில் வெளியாகி இருப்பது வெறும் ஒரே ஒரு படம் என்றாலும், அந்த ஒரு படத்தில், ஒரே ஒரு பாட்டான  ஒய் திஸ் கொலவெறி... என்ற பாட்டுக்கு இவருக்கு கிடைத்திருக்கும் பெயர் புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தபடத்தால் இந்தி படங்களில் கூட இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்று திரையுலகினர் இவரை பாராட்டி வரும் வேளையில் இணையதளத்தில் இவரது ‌சர்ச்சை படம் ஒன்று வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அனிரூத்தும், பிரபல நடிகையும்-பாடகியுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் அப்படியொரு நெருக்கமாக லிப்-டூ-லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹைலைட்டான விஷயம் அனிருத்துக்கு 21 வயது, ஆன்ட்ரியாவுக்கு 30 வயது.

ஒய் திஸ் கொலவெறி...!

Tags »
Anirudh, andrea, liplock, அனிரூத், ஆன்ட்ரியா, லிப்-டூ-லிப், படங்கள்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (40)

simbu - CHENNAI,இந்தியா
2012-08-18 00:45:02 Report Abuse
 simbu மாமா சூப்பர் மாமா வ்ஹ்ய் திஸ் கொல்ல்வேரி மாமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பக்கடாகாதர் - jalabulajang kurukku theru,இந்தியா
2012-08-17 11:06:37 Report Abuse
 பக்கடாகாதர் இதெல்லாம் பல கூத்தாடிகள் வாழ்க்கையில் சகஜமப்பா...பல்லு இருக்கவன் பக்கோடா திங்குறான்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Bfrenz - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
2012-08-16 10:58:52 Report Abuse
Bfrenz Looks quite nice.. Whats wrong with their relationship?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
உன்னை போல் ஒருவன் - saidapet,இந்தியா
2012-08-16 09:40:49 Report Abuse
 உன்னை போல் ஒருவன் அவங்க அவங்க மரியாதைய எப்படி எப்படிலாம் கெடுதுக்கலாமா கெடுதுக்குறாங்க நம்ம என்ன பண்ண முடியும். இனிமேல் அணிருத்க்கு பட வாய்ப்புகள் வரதுன்னு தெரிஞ்சு போச்சு......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரவி - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
2012-08-16 06:29:49 Report Abuse
ரவி இரண்டுதான் கிடைத்ததா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in