Advertisement

சிறப்புச்செய்திகள்

முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பாஸ்க்கு ஹீரோயின் கிடைச்சாச்சு

heroine click for baskaranசசிகலாவின் உறவினர் பாஸ்கரன் அறிமுகமாகும் படம் தலைவன். பாஸ்கரன் தன் பெயரையும் பாஸ் என்று சுருக்கிக் கொண்டுள்ளார். அதிரடி ஆக்ஷன், பன்ஞ் டயலாக், கலர் கலராய் வெளிநாட்டு டூயட் என்று ஒரு டாப் ஆக்ஷன் ஹீரோவின் படத்துக்கான அத்தனை அம்சங்களுடனும் பக்காவாக தயாராகப்போகிறது தலைவன். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன்தான் இயக்குனர். சந்தானம் ஹீரோவுக்கு நண்பனாக வந்து காமெடி செய்ய இருக்கிறார். சுமன் வில்லனான உருமப்போகிறார். துணை வில்லன் வின்செண்ட் அசோகன், செண்டிமெண்டுக்கு ஜெயபிரகாஷ், இளவரசு இருக்கிறார்கள். ஜாபர் கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். அந்தோணி எடிட்டர். அனல் அரசு சண்டை இயக்குனர், எப்படி டாப் மோஸ்ட் டெக்னீஷியன்களுக்கு ஹெவி பேமெண்ட் பேசி பிக்ஸ் செய்திருக்கிறார்கள். சண்டை காட்சிகள் பின்னி மில், பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்த் என்று மாஸ்டர் பிளானோடு ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாம் இருந்தும் ஹீரோயின் கிடைக்காமல் இருந்தது. சிவந்த மேனியும் ஒல்லி உடம்பும் கொண்டு நார்த் இண்டியன் ஹீரோயின்தான் வேண்டும் என்று பாஸ் அடம்பிடிக்க தனிப்படை போட்டு தேடினார்கள். ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா என்று தனிப்படை விரட்ட அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கடைசியல் லட்சங்களை தாராளமாக அள்ளிப்போட்டதில் நிகாஷாவும், சனாகானும் சிக்கினார்கள். பாஸின் ஆசை நிறைவேறியது.

Tags »
sana khan, nikesha, baskaran, heroine, சானா கான், நிகிஷா, பாஸ்கரன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in