விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு | கத்தி, கம்பு, அரிவாளை இனி எடுக்க மாட்டேன்: சசிகுமார் உறுதி | நட்புக்காக நடிக்கும் வடிவேலு | விரைவில்..."கன்சக்கர் | மாமனார், மாமியார் ஓ.கே.,சந்தோஷத்தில் சமந்தா | தண்ணீர் வரி கட்டாமல் தண்ணி காட்டிய தியா | சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்! |
3D முறையில் சிவாஜி வருவது சந்தோஷமே அதைவிட எநதிரன் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இப்படி பழைய படங்களை 3D -க்கு மாற்றும்போது இனி எல்லா படங்களையும் 3D முறையிலேயே தாயிர்த்தால் என்ன..? இதன் மூலம் திரட்டு வீடியோ பிரச்சினையும் காணமல் போகுமே. இது என் கரத்து மட்டுமே தொழில் நுட்ப ரீதியான சாத்திய கூறுகளும் சிக்கல்களும் சம்மந்த பட்ட பிரதிநிதிகளுக்குதான் தெரியும் எனவே தவறிருந்தால் மன்னிக்கவும்.