சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
வடிவேலுவுடன் ஏற்பட்ட லடாய் காரணமாக, அவரது கூட்டணியில் இருந்து வெளியேறிய சிங்கமுத்து, அதன்பிறகு தான் மட்டுமே, பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தவர், தற்போது ஜெயக்குமார் இயக்கி, ஹீரோவாக நடிக்கும், "கனல் படத்தில், ரமேஷ் கண்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார். கதைப்படி, சிங்கமுத்து, ரமேஷ்கண்ணா இருவரும் இந்த படத்தில் சிரிப்பு போலீசாக நடித்துள்ளனர். அவர்கள் செய்யும் காமெடி கலாட்டா, "கனல் படத்துக்கு பெரிய, "ஹைலைட்டாக அமைந்துள்ளது. இதையடுத்து, மீண்டும் தன் மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டும் முயற்சியாக, மேலும் சில காமெடி நடிகர்களையும் தன் கூட்டணியில் சேர்த்துள்ளார் சிங்கமுத்து.