Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி கவர்ச்சி நடிகையாகும் அமலாபால்!

12 ஆக, 2012 - 19:29 IST
எழுத்தின் அளவு:

ஜெயம் ரவியுடன், "நிமிர்ந்து நில் படத்தில் தமிழ், தெலுங்கில் நடிக்கும் அமலாபால், அடுத்து, ராம்சரண் தேஜாவுடன், தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில், இதுவரை எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு படுகவர்ச்சியாக நடிக்க, ஒப்புதல் அளித்திருக்கிறார். தமிழ் ரசிகர்கள் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்; ஆனால் ஆந்திர ரசிகர்கள், நடிகைகளிடம் கவர்ச்சியையே அதிகமாக எதிர்பார்க்கின்றனர். அதனால் தான், அந்த படத்தில் சற்று தூக்கலாக கவர்ச்சி காண்பித்து நடித்திருப்பதாக கூறும் அமலாபால், "இனி நடிக்கும் படங்களில் அனுஷ்கா, தமன்னா மாதிரி, என் பிரவேசமும் ஓரளவு அதிரடியாகவே இருக்கும், என்றும் மார்தட்டுகிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

தினேஷ் - colombo,இந்தியா
11 அக், 2012 - 15:11 Report Abuse
 தினேஷ் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை அமலபல்
Rate this:
பால்காரன் - chennai,இந்தியா
14 ஆக, 2012 - 15:49 Report Abuse
 பால்காரன் பால் பால் பிரபலமா பேசுறிங்களே எதாவது பசு மாடு சம்மந்த பட்ட நியுசா இருக்கும்னு நெனச்சேன் , இத்துப்போன அமலா பாலா..........
Rate this:
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2012 - 00:27 Report Abuse
ram chi asingama illa nanga nadipathan virumburom unga kavarchiya illa...,
Rate this:
அறிக்கை அண்ணாச்சி - irutukadai alva kurukku theru,இந்தியா
13 ஆக, 2012 - 12:44 Report Abuse
 அறிக்கை அண்ணாச்சி காற்றுள்ள போதே தூற்றிகொள்.எடுத்துகாட்டு அமலாபாலின் இந்த முடிவு.ஒன்னு ரெண்டு வருஷம் கழிச்சு கேட்டாலும் ஏதும் கிடைக்காது.
Rate this:
k.raja - rajapalayam,இந்தியா
13 ஆக, 2012 - 09:26 Report Abuse
  k.raja i like u amala paul
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in