டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"ராட்டினம் படத்துக்கு பிறகு, "மன்னாரு படத்தில் நடித்த ஸ்வாதி, "தொடர்ந்து போர்த்திக் கொண்டு தான் நடிப்பேன், என்று வாய் விட்டதால், அவரைத் தேடி பெரிய பட வாய்ப்புகள்
செல்லவில்லை.இதனால், தற்போது தானும் கலக்கலான கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராகி விட்டதாக சொல்லும் ஸ்வாதி, தன் கவர்ச்சி ஆல்பம் ஒன்றை, கோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார். இதை பார்த்தாவது, முன்னணி கதாநாயகர்கள் படங்கள் வருமா என, எதிர்பார்த்திருக்கிறார் நடிகை.