Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலின் விஜய் கனவு!

10 ஆக, 2012 - 09:44 IST
எழுத்தின் அளவு:

 

விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது, காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவு. அது, "துப்பாக்கி படத்தில் நனவாகி விட்டதாக சொல்லி குதூகலிக்கிறார்."தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்களும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்களாக இருந்தனர். ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, நடனம் என, எல்லாவற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனால் தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்க விரும்பி காத்திருந்தேன். "துப்பாக்கி என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

lakshman - bangalore,இந்தியா
30 நவ, 2012 - 23:18 Report Abuse
 lakshman நீ விஜய்கூட நடிக்க குடுத்து வச்சுருகனும்
Rate this:
சஜீனா சோனி - KOVAI,இந்தியா
06 அக், 2012 - 16:01 Report Abuse
 சஜீனா சோனி இருந்து இருந்து அவன் கூட தன நடிக்கணுமா வேற எவனும் உனக்கு கெடைக்கலியா ... து து அவன் ஒரு பரதேசி.....அவன் கூட நீ நடிக்காத....உன் ரேஞ்சு கொறஞ்சிரும் ...பாதுகோமா....................அவமனபற்றாத
Rate this:
ramesh - chennai  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2012 - 14:38 Report Abuse
ramesh கார்த்தி் கூட நடிக்கும் போது இததான் சொன்ன
Rate this:
Shree - Minnesota  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2012 - 13:55 Report Abuse
Shree He is damn HOT...
Rate this:
priya - kandy,இலங்கை
11 ஆக, 2012 - 13:10 Report Abuse
 priya vijay na summa va.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in