Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதந்திரதினத்தன்று தாண்டவம் ஆடியோ ரிலீஸ்!

09 ஆக, 2012 - 15:16 IST
எழுத்தின் அளவு:

விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். யு.டி.வி., இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் படத்தின் ஆடியோவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர் தாண்டவம் படக்குழுவினர். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தாண்டவம் படக்குழுவினர் தவிர நிறைய திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
10 ஆக, 2012 - 09:07 Report Abuse
mk இப்பெல்லாம் வருகிற படமெல்லாம் பார்க்க இன்ட்டிரச்டே வரமாட்டேங்குது.. வெயிட்டிங் ஃபார்- தாண்டவம், மாற்றான், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராசா, விசுவரூபம், துப்பாக்கி..
Rate this:
Sundar - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
10 ஆக, 2012 - 07:08 Report Abuse
Sundar UTV rocks.. Conducted contest to participate.. I hav won !!!!!!! And got d spl Invitation GOING TO SEE MY CHIYAAN @ SECOND TIME...
Rate this:
Bhaskar - chennai  ( Posted via: Dinamalar Android App )
09 ஆக, 2012 - 17:18 Report Abuse
Bhaskar Super news for Chiyaan Fans...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in