Advertisement

சிறப்புச்செய்திகள்

ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விசு ரிட்டர்ன்ஸ்

09 ஆக, 2012 - 11:03 IST
எழுத்தின் அளவு:

பிரபல இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் விசு, மீண்டும் நடிக்கிறார். மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உள்பட பல்வேறு குடும்ப படங்களை இயக்கியவர், தில்லுமுல்லு, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த சென்ற பிறகு விசு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆரோக்கியமான காற்று, அமைதியான சூழ்நிலை இவற்றுக்காக சென்னையை விட்டு ஒதுங்கி புறநகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருசில ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றுள்ள விசு,  மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லவ் டூடே, துள்ளித் திரிந்த காலம், ஆர்யா படங்களை இயக்கிய பாலசேகரன் இயக்கும் புதிய படமான ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ராட்டினம் படத்தில் நடித்த லகுவரனும், சுவாதியும் ஹீரோ ஹீரோயின்களாக மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

gnanaraj - bahrain,பஹ்ரைன்
11 ஆக, 2012 - 08:42 Report Abuse
 gnanaraj hello sir i miss ur makkal arangam program , nan eppadi ninaikeren yendral en udampu undu uyir illai ( without your progrm )
Rate this:
ஆனந்த் - chennai,இந்தியா
10 ஆக, 2012 - 15:33 Report Abuse
 ஆனந்த் ஹி இஸ் ஒன் ஆப் தி பெஸ்ட் டைரக்டர் இன் இந்தியா ஹிஸ் மூவி சம்சாரம் அது மின்சாராம் remade ஆல் மோசட் ஆல் தி இந்தியன் language ....
Rate this:
kumar - singapore,சிங்கப்பூர்
10 ஆக, 2012 - 05:06 Report Abuse
 kumar i miss visu in makkal arangam..pls continue that program.
Rate this:
சிங்கம் - jiaxing,zhejiang,சீனா
09 ஆக, 2012 - 14:42 Report Abuse
 சிங்கம் மீண்டும் நடிப்பதற்கு வாழ்த்துக்கள்.வருடத்திற்கு ஒரு படமாவது இயக்குங்கள் நல்ல தமிழ் படங்களை பார்ர்ப்பது அறிதாகுகிறது ...
Rate this:
குமரவேல் - changshu,jiangsu,சீனா
09 ஆக, 2012 - 14:35 Report Abuse
 குமரவேல் நடிப்பு இருக்கட்டும் படம் எடுங்க சார் உங்கள் இயக்கத்தில் படங்களை பார்க்க ஆவலாக இருக்கிறோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in