Advertisement

சிறப்புச்செய்திகள்

சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சசிகுமாருக்கு டைரக்டர் பாலா பாராட்டு!

Director Balas congratulates sasikumar!

டைரக்டரும் நடிகருமான சசிகுமாரை, பிரபல டைரக்டர் பாலா பாராட்டியிருக்கிறார். போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். எஸ் ஆர் ரஹ்ந்தன் இசையமைக்கிறார். கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்துக்கு திடீர் விருந்தாளியாக சென்றிருக்கிறார் டைரக்டர் பாலா. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பாலா, படத்தின் ஹீரோவும் தனது முன்னாள் உதவி இயக்குநருமான சசிகுமாரை வெகுவாகப் பாராட்டினார்.

Tags »
சசிகுமாருக்கு, டைரக்டர், பாலா, பாராட்டு, Director, Bala, congratulates, sasikumar,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

chandru - Tirupur,இந்தியா
2012-10-10 14:14:20 Report Abuse
 chandru நான்கு பேரை அடித்து போட்டுவிட்டு பேசும் வசனத்தை தவிர படத்தில் வேறு ஒன்றுமே இல்லை. பால சசிகுமாரை பாராட்டினாரா அல்லது படத்தை பாராட்டினாரா என்று தெரியவில்லை. படத்தை பாராட்டி இருந்தால் பாலாவின் ரசனை மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in