தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன் படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தராத மணிரத்னம், தற்போது இயக்கி வரும், "கடல் படத்தில், நகைச்சுவையை சேர்த்துள்ளார். ஆனால், தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் வாய்ப்பு அளிக்காமல், பைஜூ என்ற மலையாள நகைச்சுவை நடிகரை, தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். இவரது இயல்பான நடிப்பு மணிரத்னத்தை கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். "கடல் படத்தை அடுத்து, "என் பெயர் குமாரசாமி என்ற படத்திலும் பைஜூ நடிக்கிறார்.