Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவின் நடிப்புக்கு சவால்!

04 ஆக, 2012 - 10:02 IST
எழுத்தின் அளவு:

பூலோகம் படத்தில், கேரளாவில் இருந்து, சென்னை வந்து, விடுதியில் தங்கி படிக்கும் மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. பின், ஜெயம் ரவியுடன் சந்திப்பு, காதல் என, கதை செல்கிறது. ஆரம்பத்தில், சாதாரணமாக செல்லும் த்ரிஷாவின் கதாபாத்திரம், படத்தின் இறுதி காட்சிகளில் முக்கியத்துவம் பெறும். அத்தகைய காட்சிகளில், இதுவரை எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு, தன் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எனச் சொல்லும் படத்தின் இயக்குனர் கல்யாண், "பூலோகம் த்ரிஷாவின் நடிப்புக்கு சவாலான படம்  என்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

எஸ்.பானு - gummidipundi,இந்தியா
26 டிச, 2012 - 03:18 Report Abuse
 எஸ்.பானு உச்சகட்டம்னா? அப்போ A படமா?
Rate this:
பயில்வான் - srivi,இந்தியா
07 ஆக, 2012 - 22:08 Report Abuse
 பயில்வான் அப்டியே நடிச்சு தள்ளிருவா இவ !!!! கொடுமை !!! ஒழுங்கா நடக்க கூட தெரியாது
Rate this:
தினேஷ் - tirupur ,இந்தியா
07 ஆக, 2012 - 10:53 Report Abuse
 தினேஷ் த்ரிஷா
Rate this:
சிங்க தமிழன் - Singapore,சிங்கப்பூர்
06 ஆக, 2012 - 12:49 Report Abuse
 சிங்க தமிழன் நடிப்பா அப்பிடின்னா என்ன , எந்த பார்ல அது கிடைக்கும்
Rate this:
karthik - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2012 - 09:16 Report Abuse
karthik உச்சகட்டம்னா
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in