Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தாண்டவத்தில் கிளாமருக்கு டாட்டா: லட்சுமிராய்!

Lakshmirai bye bye to Glamour!
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘தாண்டவம்‘ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ள லட்சுமிராய் வித்தியாசமாக நடித்துள்ளாராம், அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? கிளாமர் உடை அணிந்து கவர்ச்சியாகவே தோன்றி வந்த லட்சுமிராய் இந்த படத்தில் கிளாமருக்கு டாட்டா காட்டி இருக்கிறாராம்.  தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ‘தெய்வதிருமகள்’ படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

Tags »
தாண்டவத்தில், கிளாமருக்கு, டாட்டா, லட்சுமிராய், Lakshmirai, bye bye, to, Glamour,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

கிழவன் - choolaimedu ,இந்தியா
2012-08-04 10:34:15 Report Abuse
 கிழவன் புதுசா, க்ளாமரா காட்ட உன்கிட்ட என்ன இருக்கு, கட்ட வேண்டியதை தான் முழுசா காட்டிட்டியே, அப்புறம் ஏன் இந்த பந்தா, கடைசியா நீ நடிச்ச படத்தில் கூட 10 வயசு குழந்தை போடற டிரஸ் போட்டு நடிச்ச!!!!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தாடி தாண்டவக்கோன் - பெப்பே குறுக்கு தெரு,இந்தியா
2012-08-02 13:11:23 Report Abuse
 தாடி தாண்டவக்கோன் இந்த ஒரு படத்தில் மட்டும் தானே அப்படி ...நம்பி இருக்கிறோம் மற்ற படங்களில் கை விட்டு விடாதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Gokzz - Pollachi,இந்தியா
2012-08-02 09:34:14 Report Abuse
 Gokzz அப்படினா உனக்கு டாட்டா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்த்திகேயன் - Erode,இந்தியா
2012-08-02 07:25:11 Report Abuse
 கார்த்திகேயன் sad news for us
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in