டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா |

சுவடுகள் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக கோலோச்சியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். 500 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர் பல ஆண்டுகளாக இசையமைக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது சுவடுகள் என்ற புதிய படத்தில் மீண்டும் தனது இசையமைப்பாளர் பயணத்தை தொடர்ந்துள்ளார்.வாழ்வில் மறக்க முடியாத கசப்பான காதல் நினைவலைகள் ஒரு மனிதனை உலகமே வியக்குமளவிற்கு எப்படி மாற்றுகிறது என எடுத்துரைக்கும் மாறுபட்ட காதல் கதை தான் சுவடுகள். இப்படத்தை அமெரிக்க திரைப்படக் கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் வென்ற ஜெ. பாலா என்பவர் கதை திரைக்கதை எழுதி நடித்து, இயக்கி, தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் நாயகியாக மோனிகாவும், சரண்யா, ராஜேஷ், கே.ஆர். விஜயா உட்பட பலரும் நடிக்கின்றனர்.