Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தனுஷ்-அமலாபால் கூட்டணி...! 3-ல் தொடராதது இப்போது சொட்டவாழக்குட்டியில் தொடருது!

Amala pual to opposite dhanush  தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த 3 படத்திலேயே அவருக்கு ஜோடி சேர வேண்டியவர் அமலா பால். ஆரம்பத்தில் இந்தபடம் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் அமலாபால் தான். பின்னர் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். படத்தில் முத்தக்காட்சி இருந்ததால் தான் அமலாபால் இப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனுஷூடன் நடிக்க அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. களவாணி, வாகைசூட வா படங்களின் டைரக்டர் சற்குணம் அடுத்து, தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சொட்டவாழக்குட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் தனுஷூ ஜோடியாக அமலாபால் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags »
Amala pual, to opposite, dhanush, தனுஷ், ஜோடியாக, அமலாபால்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

பொட்டபூனகுட்டி - sottaiyan nadu theru,இந்தியா
2012-07-31 13:10:53 Report Abuse
 பொட்டபூனகுட்டி ஹி ஹி ஹி ஹி ஹி ஏற்கனவே மூனுல நாம கமல் பொண்ண கலாச்சாரு ...அடுத்த டார்கெட் அமலா பால் தான்...உட்ட குறைய தொட்ட குறையாக்காம உற்றலமா?நீ கலக்கு மச்சி மச்சம் இருக்கு உனக்கு...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in