ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை | விரைவில்..."அங்குர் அரோரா மர்டர் கேஸ் | என்னை யாருக்குமே அடையாளம் தெரியலை - பூனம் பாஜ்வா | அரசியல் தலைவராகிறார் ஸ்ரேயா:விருதுக்கு குறி வைக்கிறார் | நஸ்ரியாவுக்கு நல்ல நேரம் | வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! |
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சியில் நடித்துள்ள நடிகை கரீனா கபூருக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடிகை கரீனாகபூர், ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. மதூர் பண்டார்கர் இப்படத்தை இயக்குகிறார். ரூ. 18 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதில் கரீனாகபூர் ரொம்ப கவர்ச்சியாகவும், புகை பிடித்தும், மது அருந்துவது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.
அவர் சிகரெட் பிடித்தபடி மது கோப்பையுடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் மும்பை நகரரெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. செப்டம்பரில்தான் படம் ரிலீசாகிறது. விளம்பரத்துக்காக முன்கூட்டியே இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. போஸ்டர்களும் கிழித்து எறியப்பட்டன. இதையடுத்து டிரெய்லரில் இருந்து புகை பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டு உள்ளது.