Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மார்க்கெட் சரிவு! அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மீன்!!

Meera jasmin in shock!

மலையாள பட உலகில் தனது மார்க்கெட் சரிந்து வருவதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் நடிகை மீரா ஜாஸ்மீன். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர் மீரா ஜாஸ்மீன். சமீப காலமாக தமிழ், மலையாளத்தில் புதுப்படங்களுக்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது லிசமாயிடே வீடு என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்த மம்மட்டியான், ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள் கடந்த வருடம் ரிலீசாயின. அதற்கு பிறகு படங்கள் இல்லை. மலையாள திரையுலகில் புதுமுக நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரிலீசான படங்களில் புதுமுகங்களே நடித்து இருந்தனர். தற்போது மீரா ஜாஸ்மின் இடத்தை நடிகை ரீமா கல்லீங்கள் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மீராவுக்கு வந்த பட வாய்ப்புகள் சில ரீமாவுக்கு கைமாறி விட்டனவாம். இதனால் மீரா ஜாஸ்மீன் அதிர்ச்சி மற்றும் கவலையில் இருக்கிறாராம்.

Tags »
மார்க்கெட், சரிவு, அதிர்ச்சியில், மீரா ஜாஸ்மீன், Meera jasmin, in, shock,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (12)

mohamed hussen - maldives  ( Posted via: Dinamalar Android App )
2012-07-27 09:21:56 Report Abuse
mohamed hussen கவலைப்படாதே செல்லம் நான் உனக்கு சினிமா வாய்ப்பு தர்ரேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Dass - Singapore,இந்தியா
2012-07-27 04:58:43 Report Abuse
 Dass ஒன்னோட மார்க்கெட் சாய்ந்தாள் பரவ இல்ல அனா ஒன்னோட மார்பு சாயம பார்த்துக்கோ அது தன ஒன்னோட வாழ நல்லது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RIZWAN - kalmunai,இலங்கை
2012-07-26 13:51:56 Report Abuse
 RIZWAN என் செல்லமே உனக்கு என்ன நடந்தா உன்னன விட இந்த உலகத்தில் சிறந்தது ஒன்னும் இல்ல மார்க்கெட் போனாலும் நீ மர்கேட்டன அலுர்டன் செல்லம் பயப்பட்ட உனக்கு நல்ல எதிர்காலம் கட்டிருக்கு அதுக்காக இன்ட பல போன பயலுக கடைய கேட்டு அதுகள காட்டிரட்ட அப்புரம் ஒண்ணுமே இல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vinoth - mdhurai,இந்தியா
2012-07-26 09:59:09 Report Abuse
 vinoth very good
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
selvakumar - dubai deira nife,இந்தியா
2012-07-26 09:19:32 Report Abuse
 selvakumar கவலை வேண்டாம் மீராஜாஸ்மின் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அப்படியே இரு இளமையுடன் நீ நல்ல பெண்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in