திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
நடிகை சோனா திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். ஆண்களோடு வாழமுடியாது; ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது என்ற தத்துவ வார்த்தைகளை அவ்வப்போது சொல்லி வரும் நடிகை சோனாவின் இப்போது திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னை புரிந்து கொண்டு நன்றாக கவனித்துக் கொள்பவரை திருமணம் செய்துகொள்ள தயராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் அழகாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை சோனா தற்போது தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். திரையுலகின் ஒரு இருட்டு பக்கங்களை படத்தில் கொண்டு வருவேன் என்று அறிவித்து உள்ளார். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் தன்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன் என்றும் கூறியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.