Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பத்மஸ்ரீ ஷோபனாவின் கிருஷ்ணா...!

Shobanas krishna dance show in chennai
 கிருஷ்ணரின் அவதார பெருமையையும், அவரது எண்ணற்ற லீலைகளையும், பிருந்தாவனம், குருஷேத்திரம் என அவரது வாழ்க்கை பயணத்தின் அத்தனையையும் நம் கண்முன்னே கொண்டு வரும் நிகழ்ச்சியை நடிகை ஷோபனாவும், அவரது நாட்டிய குழுவினரும் சேர்ந்து இதுவரை இப்படியொரு நிகழ்ச்சியை யாரும் நடத்தியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக அரங்கேற்ற உள்ளனராம். ஸ்ரீகிருஷ்ணரின் கானசபா சார்பில், சென்னை நாரத கனாசபா அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 6.45 மணியளவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

Tags »
Shobana, krishna dance, show, ஷோபனா, கிருஷ்ணா, நடன, நிகழ்ச்சி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

revathi - chennai,இந்தியா
2012-07-26 15:28:50 Report Abuse
 revathi கிருஷ்ணரின் காம லீலைகள். அப்படி தானே? பின் ஏன் ''ஆபாச படம்'' பார்த்தால் கைது செய்கிறார்கள்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சொட்ட தலையன் - dubai kurukku theru ,சிங்கப்பூர்
2012-07-25 22:44:59 Report Abuse
 சொட்ட தலையன் நீ கிழவியாகி விட்டாய்;;;இனி ஏன் இந்த நடன கிழிப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கதிர் - san jose,யூ.எஸ்.ஏ
2012-07-25 12:28:03 Report Abuse
 கதிர் தள்ளாத வயதில் உனக்கு எதுக்கு இந்த வேலை ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மணி - tirupur,இந்தியா
2012-07-24 17:41:10 Report Abuse
 மணி ஆல் தா பெஸ்ட்... வெள் கம் மேடம் ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in