Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோட்சேவாக மாறும் ப்ருத்விராஜ்!

24 ஜூலை, 2012 - 13:54 IST
எழுத்தின் அளவு:

 மலையாள பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ப்ருத்விராஜ், விரைவில் ஒரு வித்தியாசமான வேடத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்‌ கொன்ற கோட்சே வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் சத்தம் போடாதே, மொழி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர்  ப்ருத்விராஜ். மலையாள படஉலகிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுதவிர இந்தியிலும் நடித்து வருகிறார். பிரபல டைரக்டர் ஷாஜி கைலாஷ் மலையாளம் மற்றும் தமிழில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் கோட்சே வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் படமாக இருக்கிறது. அவனது குடும்ப சூழல், காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள், அதன் அரசியல் பின்னணி, காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும், உணர்வு போராட்டங்களும் எப்படி இருந்தன  போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக படத்தின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சந்துரு - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25 ஜூலை, 2012 - 12:04 Report Abuse
 சந்துரு படத்திற்கு எதிர்ப்பு வராமல் இருந்தால் சரிதான்!
Rate this:
tamizhan - chennai,இந்தியா
24 ஜூலை, 2012 - 14:25 Report Abuse
tamizhan mannikkavum nadigai alla nadigar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in