Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மகத் யாருன்னே எனக்கு தெரியாது : டாப்சி!

I didnt know mahat says tapsee
டாப்சிக்காக மனோஜ் மற்றும் மகத் இருவரும் சண்டை போட்டு வரும் நிலையில், மகத் யாரென்றே எனக்கு தெரியாது என டாப்சி கூறியுள்ளார். ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மனோஜூம், மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இரவு விருந்து ஒன்றில் கடுமையான மோதிக் கொண்டனர். இவர்கள் மோதிய சம்பவம் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் சண்டை போட்டதே டாப்சிக்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் படங்களுக்காக டாப்ஸி சென்னை வரும்போதெல்லாம், அவரை மகத் தான் காரில் அழைத்து கொண்டு செல்வதும், ஊர் சுற்றுவதுமாய் இருந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் அப்செட்டான டாப்சி, இப்போது மகத் யாருன்னே எனக்குத் தெரியாது என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும் சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு. மகத் என்னை காதலிப்பதாக சொல்வதும் உண்மையில்லை. இதுவரை நான் அவரை சந்தித்ததே கிடையாது என்று டாப்சி கூறியுள்ளார்.

Tags »
tapsee, mahat, டாப்சி, மகத்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (10)

பயில்வான் - srivi,இந்தியா
2012-07-23 09:48:47 Report Abuse
 பயில்வான் கே பி கருப்பு யாருன்னு தெரியும்ல ??!!! மகத்த விடுமா கண்ணு ..... மோகன் பாபு மவன் தான் உன்னை ... ஊருக்கே தெரியும் , ஆனா உனக்கு மகத் மேல லவ்வு .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சப்பை சங்கரி - thena muna kurukku theru,இந்தியா
2012-07-22 12:02:01 Report Abuse
 சப்பை சங்கரி இந்த சப்ப பிகருகேல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் குடுக்க தேவை இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆள்மாத்தி ஆனந்தி - emarruvor kurukku theru,இந்தியா
2012-07-22 12:01:05 Report Abuse
 ஆள்மாத்தி ஆனந்தி இவ பெரிய ஜகஜால கில்லாடியா இருப்பா போல!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nayanisson - shilliong,இந்தியா
2012-07-22 11:44:07 Report Abuse
 nayanisson அடுத்த நயன்தாரா இவ தான் !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கழிசடைசி - urappadathor kurukku theru,இந்தியா
2012-07-22 08:41:12 Report Abuse
 கழிசடைசி மோகன் பாபு மகன் மனோஜை தெரியும்...ஆனா மகத்தை யாருன்னே தெரியாது...யார் சொல்லி என்ன விளையாட்டோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in