சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
விக்ரம் நடித்த, "காசி படத்தை இயக்கிய வினயன், தற்போது, "நான்காம் பிறை என்ற, "3டி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம், உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர், பிராம் ஸ்டோகர் எழுதிய, "டிராகுலா என்ற நாவல் கதையை மையமாக வைத்து உருவாகிறது.அதனால், படத்தின் முக்கிய காட்சிகளை, ருமேனியா நாட்டில் உள்ள, டிராகுலா மாளிகையில் படமாக்கும் வினயன், படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த, "ஹாரிபாட்டர், அவதார் படங்களில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞரையும், இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.