Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவிக்கு மனைவியான மேக்னாராஜ்!

20 ஜூலை,2012 - 14:46 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் அறிமுகமான நேரத்தில், அடுத்த நயன்தாரா என, பரபரப்பாக பேசப்பட்டவர், மேக்னாராஜ். ஆனால், இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், பின்தங்கியே இருக்கிறார். இந்நிலையில், தற்போது, சமுத்திரகனி இயக்கும், "நிமிர்ந்து நில் படத்தில், 48 வயது வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு, மனைவியாக நடிக்கிறார் மேக்னாராஜ். "கதைப்படி, இது ரொம்ப வலுவான வேடம். அதனால், இந்த படம், தமிழில் எனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்கிறார் அவர்.
 

தடுமாறும் தன்ஷிகா!தடுமாறும் தன்ஷிகா! விஷாலும் எனக்கு பொருத்தமான ஜோடி தான்! - த்ரிஷா ! விஷாலும் எனக்கு பொருத்தமான ஜோடி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Happy New Year ( Hindi)
    • ஹேப்பி நியூ இயர்(இந்தி)
    • நடிகர் : ஷாரூக்கான் ,அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட்
    • நடிகை : தீபிகா படுகோனே
    • இயக்குனர் : ,ஃபாராக் கான்
    Tamil New Film Bang Bang
    • பேங் பேங் (இந்தி)
    • நடிகர் : ஹிருத்திக் ரோஷன்
    • நடிகை : கத்ரீனா கைப்
    • இயக்குனர் :சித்தார்த் ஆனந்த்
    Tamil New Film Madras
    • மெட்ராஸ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : கத்ரீனா தெரஸா
    • இயக்குனர் :ரஞ்சித்
    Tamil New Film Katthi
    • கத்தி
    • நடிகர் : விஜய்
    • நடிகை : சமந்தா
    • இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ்
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in