Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு நடிகை‌களை சமாளிச்ச அப்புகுட்டி

20 ஜூலை, 2012 - 11:37 IST
எழுத்தின் அளவு:

ஒரு நடிகையை சமாளிக்கிறதே கஷ்டம். மன்னாரு படத்துல, ரெண்டு நடிகைகளை எப்படி சமாளிச்சீங்கன்னு அப்புக்குட்டியை கேட்டால், கஷ்டம் தான் அதுலயும், என்னை துர‌த்தி , துரத்தி காதலிக்கிற வைசாலி, ஒரு காட்சியில, என் கண்ணத்துல பச்சக்குன்னு மு‌த்தம் கொடுததிடுவாங்க அப்ப, நிஜமாலு‌மே நான் ஆடிப்போயிட்டேன்.

சினிமாவுல நான் நடிச்ச முதல் முத்தக் காட்சிங்கிறதால ஏற்பட்ட அதிர்ச்சி தான் அது. அந்த வகையில், மன்னாரு படத்துல நகைச்சுவை மட்டுமல்லாம, காதல் காட்சிகளிலும், நிஜ உணர்வுகளை வெளிப்படுத்தி, இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறேன் எனகிறார். 

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

அனுராதா - chennai,இந்தியா
23 ஜூலை, 2012 - 08:52 Report Abuse
 அனுராதா ஸ்வேதா அனிதா ரெண்டு பேரும் என்ன நெனச்சி இந்த மாதிரி கமெண்ட்ஸ் குடுக்குறீங்க. ஆனா எனக்கு ஒன்னு கேக்கணும். ஒரு பொண்ணு ஒரு ஆண சொன்ன ஒடனே வரிஞ்சி கட்டிக்கிட்டு வரீங்களே. இதே ஒரு பொண்ண சொன்ன எவ்ளோ சந்தோஷமா ரசிச்சி திரிபி கமெண்ட் அடிகீறீங்க. ஏன் இந்த ஓர வஞ்சன. இனிய முத்த காட்சில நடிச்சா அவ்ளோ கேவலமான கமெண்ட்ஸ். ஆனா இது மட்டும் ஓகே??????? நம்ம ஊரு ஆம்பளைங்க சூப்பர்.
Rate this:
குவேதா - alukku mathippu.kunam kurukku theru,இந்தியா
22 ஜூலை, 2012 - 12:03 Report Abuse
 குவேதா ங்கொய்யால ஸ்வேதா போல ரெண்டு இல்ல ஒரே ஆளு போதும் நாடும் மனித இனமும் உருபடும்..
Rate this:
செல்வா - Muscat,இந்தியா
21 ஜூலை, 2012 - 13:06 Report Abuse
 செல்வா அப்பு குட்டி........ரெண்டுக்கும் இடைல மாட்டி "ஆட்டுக்குட்டி" போல ஆய்ட்ட .......... ம்ம்.... அதுக்கும் ஒரு கொடுப்ன வேணும்............
Rate this:
raja - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2012 - 12:17 Report Abuse
raja அம்மா சுவேதா நீ உலக அழகியோ
Rate this:
muruganandham - kumbakonm,இந்தியா
21 ஜூலை, 2012 - 11:35 Report Abuse
 muruganandham உன் முகத்தை கண்ணாடியல் பார்த்து இருக்கியா சுவேதா. நீயெல்லாம் எதுக்கு கருத்து சொல்ல வர ...
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in