Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் மம்மூட்டி!

19 ஜூலை, 2012 - 14:38 IST
எழுத்தின் அளவு:

மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். சமீபத்தில் ஒரு தமிழ் பட அதிபர் மம்மூட்டியை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார். அவரிடம், மம்மூட்டி ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். அதோடு, கேரளாவின் வினியோக உரிமையும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.  கால்ஷீட் கேட்டுச் சென்ற தயாரிப்பாளர் `யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வந்து விட்டாராம். மறுபடியும் கேரளா பக்கம் போகிற மாதிரி ஐடியா இல்லையாம் அந்த பட அதிபருக்கு!

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

chandhan - madurai  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2012 - 23:10 Report Abuse
chandhan eenga support panra pasangala. u either take ur money or ur dads n sponsor ur mamooty if u r so crazy about him.
Rate this:
dr.chandhan - madurai  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2012 - 23:07 Report Abuse
dr.chandhan yeppa blogging boyz.mamooty is a good actorthan.but he has a lower market.thats why producer hesitated.even sivaji ganesan who is a great actor lost market n started doin cameo roles in vijay n murali flims.he din demand 1 crore..people should no their market value n demand.......
Rate this:
seelan - kuwait,இந்தியா
20 ஜூலை, 2012 - 18:36 Report Abuse
 seelan ஏன்டா ....!! தமிழ் நாட்டுல விஜய், அஜித், சூர்யா க்கு எல்லாம் 10 கோடி to 15 கோடி வரைக்கும் குடுப்பீங்க. athu mattuma ippa pudu news karthik sambalam 14 kodiyaam. appo mamuootiku oru 5 kodi kudukkalaam
Rate this:
பயில்வான் - srivi,இந்தியா
20 ஜூலை, 2012 - 16:10 Report Abuse
 பயில்வான் பாவம் அவரே ரொம்ப கெஞ்சி கேட்டு இருக்காரு ... கொஞ்சம் பாத்து போட்டு கொடுங்கப்பா ... பீடி செலவு கட்டுபடி ஆகலை சேட்டாவுக்கு
Rate this:
ரகமத் - Bandar seri begawan,புருனே
20 ஜூலை, 2012 - 14:56 Report Abuse
 ரகமத் ஏம்பா இஸ்மாயிலு, நம்ம ஆளுன்னு என்ன வேணா சொல்லறதா ... இந்தாளுக்கு என்ன வயசாகுது ... நாம எல்லா என்ன சம்பாதிக்கிறோம் ... நாம ஒழைக்கலையா ... இவரு உனக்கு என்ன பண்ணிருக்காரு ... ஒரு கோடி ரூபா தர வக்காலத்து வாங்க வந்திட்ட
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in