Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருநங்கை ரோஸ் நடிக்கும் கிரிக்கெட் ஸ்கேண்டல்!

19 ஜூலை, 2012 - 14:07 IST
எழுத்தின் அளவு:

திருநங்கை ரோஸ் நடிக்கும் புதிய படத்திற்கு கிரிக்கெட் ஸ்கேண்டல் என்று பெயரிட்டுள்ளனர். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.

இந்தியாவிலேயே திருநங்கை இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28ம்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பாலா - Bedok,சிங்கப்பூர்
20 ஜூலை, 2012 - 16:49 Report Abuse
 பாலா Very Good ரோஸ்... இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
sathiyaraj - soudi,இந்தியா
20 ஜூலை, 2012 - 16:03 Report Abuse
 sathiyaraj கிரேட் ஆல் தி best
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in